IITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு !!

0
IITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு !!
IITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு !!

IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் காஞ்சிபுர மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IITDM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு தற்போது IITDM பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. Project Engineers பணிகள் காலியாக இருப்பதாக தொழில்நுட்பக் கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IIITDM
பணியின் பெயர் Project Engineers
பணியிடங்கள் 02
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
IIITDM கால்பிணியிடங்கள் :

Project Engineers பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

IIITDM வயது வரம்பு :

IITDM தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரிய விரும்புவோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

IIITDM கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவங்களின் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B.Tech/ ME/ M.Tech இவற்றில் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் CAD/ CAE போன்றவற்றில் அதிக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IIITDM தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Email – [email protected]

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!