காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலை || ஊதியம்: ரூ.31,000/-

0
காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலை
காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலை
காஞ்சிபுரத்தில் மத்திய அரசு வேலை || ஊதியம்: ரூ.31,000/-

காஞ்சிபுரத்தின் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (சி), நிதியுதவி திட்டத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்  இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு
பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் திட்ட உதவியாளர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி 21.12.2020 & 22.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
IIITDM Kancheepuram காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IIITDM வயது வரம்பு:
  • Junior Research Fellow: அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • Project Assistant: அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

IIITDM கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் M.E / M.Tech ஐ முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:
  • Junior Research Fellow: ரூ.31,000/-
  • Project Assistant:ரூ.20,000/-
தேர்வு செயல் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆனது 28.12.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.12.2020 மற்றும் 22.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf 1

Download Notification 2020 Pdf 2

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!