தமிழகத்தில் மத்திய அரசு வேலை || ஊதியம்: ரூ.31,000/-

1
ME,M.Tech முடித்தவர்களுக்கு தமிழகத்தில் மத்திய அரசு வேலை !
ME,M.Tech முடித்தவர்களுக்கு தமிழகத்தில் மத்திய அரசு வேலை !
தமிழகத்தில் மத்திய அரசு வேலை !

காஞ்சிபுரத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கு இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

IIITDM வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  1. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  2. Mech/ Mechatronics/ Production/ Smart Manufacturing ஆகிய பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் பெறுவர்.
  4. பதிவாளர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 20.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் நாளையொடு முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்

IIITDM
பணியின் பெயர்

Junior Research Fellow

பணியிடங்கள்

01
வயது வரம்பு

35

கல்வித்தகுதி

ME/ M.Tech
ஊதியம்

Rs.31,000/-

தேர்வு செயல்முறை

Written Exam & Interview
கடைசி தேதி

20.12.2020

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

IIITDM Notification PDF

Apply Online 

TNEB Online Video Course

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!