பட்டம் பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

0
பட்டம் பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!
பட்டம் பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

பட்டம் பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIFPT) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIFPT
பணியின் பெயர் Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst
பணியிடங்கள் 15
கடைசி தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் :

Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுடன்

IIFPT வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 32 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IIFPT கல்வித்தகுதி :

அரசாங்க நானுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ B.Tech/ M.Tech / M.Sc. / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Test & Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 08.03.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification PDF & Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!