IHBAS ஆணையத்தில் வேலை 2020

0
IHBAS ஆணையத்தில் வேலை 2020
IHBAS ஆணையத்தில் வேலை 2020

IHBAS ஆணையத்தில் வேலை 2020

மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Assistant/ Additional/ Associate Professor பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திறமையான விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான தகுதி வரம்புகளை ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IHBAS
பணியின் பெயர் Faculty
பணியிடங்கள் 76
கடைசி தேதி அறிவிப்பு வேலைவாய்ப்பு செய்திகளில் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Faculty (Assistant/ Additional/ Associate Professor)
காலியிடங்கள் :

Faculty (Assistant/Additional/Associate Professor) பணிகளுக்கு என 76 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் வயது வரம்பு 50 ஆகும்.

கல்வித்தகுதி :

Medical Qualification/ PG Degree/ Master Degree/ Doctorate/ M.Ch/ DM/ MSc Nursing/ PhD/ DSc in Nursing ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,38,300/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1,000/- செலுத்த வேண்டும்.
  • SC/ST and PwD விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு செய்திகளில் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IHBAS Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!