சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் வேலை 2020
சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் காலியாக உள்ள Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager & Manager பணிகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | IFSCA |
பணியின் பெயர் | Officer – Company Secretary |
பணியிடங்கள் | 41 |
கடைசி தேதி | 07.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
சர்வதேச நிதி சேவை ஆணையத்தில் Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager & Manager பணிகளுக்கு 41 காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
நிதி ஆணையத்தின் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சமாக 55 வரை வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி :
Degree/ Master Degree பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க போதுமானது. இந்த பணியிடங்களுக்கான மேலும் கல்வித்தகுதிகளை குறித்து விரிவாக அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ35,150/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,500/- வரை மாத வருமானமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் 07.10.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்