தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2020
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB) ஆனது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. SRF, JRF, Project, Technical & Field Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. திறமையானவர்கள் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் இந்த அரசு மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | IFGTB |
பணியின் பெயர் | SRF, JRF, Project, Technical & Field Assistant |
பணியிடங்கள் | 41 |
கடைசி தேதி | 17.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள் :
SRF, JRF, Project, Technical & Field Assistant பணிகளுக்கு என 41 காலியிடங்கள் IFGTB நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
IFGTB வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களில் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Police “FB Group” Join Now
வனத்துறை பணிகள் – கல்வித்தகுதி :
- Senior Research Fellow – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Junior Research Fellow – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Project Assistant – 12ம் வகுப்பு அல்லது Diploma/UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Field Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
IFGTB ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது 17.12.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 17.12.2020 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Hi sir
Hi
Please help