IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020 !

0
IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020 !
IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020 !
IFGTB கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் அதன் 08 காலியிடங்களை நிரப்ப வேலை அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது. இத்துறையில் ஃபாரெஸ்டர், துணை ரேஞ்சர், ஸ்டெனோகிராஃபர், வன காவலர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பின்வரும் பதவிகளுக்கு இளம் மற்றும் ஆற்றல்மிக்க ஆர்வலர்களின் விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.11.2020 & 31.12.2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFGTB கோயம்புத்தூர்
தேர்வின் பெயர் Forester, Deputy Ranger, Stenographer, Forest Guard & Technician
பணியிடங்கள் 08
கடைசி தேதி  30.11.2020 & 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலிப்பணியிடங்கள்:
  • Forester 01
  • Deputy Ranger 01
  • Stenographer 01
  • Forest Guard 02
  • Technician 03
IFGTB பணிக்கான வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IFGTB பணிக்கான கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

IFGTB பணிக்கான மாத ஊதியம்:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.Rs.25500-81100 வரை வழங்கப்பட்ட உள்ளது.

IFGTB பணிக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IFGTB பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரகள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 & 31.12.2020 அதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

LINK 1 LINK 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!