மாதம் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் மத்திய உர நிறுவனத்தில் வேலை 2021 !!

1
மாதம் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் மத்திய உர நிறுவனத்தில் வேலை 2021!!
மாதம் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் மத்திய உர நிறுவனத்தில் வேலை 2021!!

மாதம் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் மத்திய உர நிறுவனத்தில் வேலை 2021 !!

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அந்நிறுவனத்தின் சார்பாக தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த IFFCO ஆணையத்தில் Chief Security Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசு பணிவாய்ப்பினை பெற விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IFFCO
பணியின் பெயர் Chief Security Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

IFFCO ஆணையத்தில் Chief Security Officer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2021ம் தேதியில் அதிகபட்சம் 54 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளாக இருப்பவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க தகுதி பெறுவர்.
  • Security & Administration போன்றவற்றில் அதிக அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் 22 லட்சம் வரை ஆண்டு வருமானமாக சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 20.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!