IFFCO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020 – வெளியானது

0
IFFCO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020
IFFCO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020

IFFCO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020

இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட்டில் (IFFCO) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

18 முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம்.

கல்வித் தகுதி :

12 / டிப்ளமோ பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமானது RDAT/BOAT and IFFCO ஆகியவற்றின் வழிகாட்டுதல் படி வழங்கப்படும்.

Notification PDF

Application Form – Download Here

Latest Government Job Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!