வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் – IDFC First Bank அறிவிப்பு 2021

0
வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் - IDFC First Bank அறிவிப்பு 2021
வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் - IDFC First Bank அறிவிப்பு 2021
வங்கியில் பணியாற்ற சூப்பர் சான்ஸ் – IDFC First Bank அறிவிப்பு 2021

IDFC First Bank வங்கியில் இருந்து தகுதியானவர்களுக்காக ஒரு பணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Liabilities Relationship Officer பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அவ்வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பியோர் விரைவாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IDFC First Bank
பணியின் பெயர் Liabilities Relationship Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Liabilities Relationship Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IDFC Bank கல்வித்தகுதி :
  • 12ம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate Degree/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு வங்கி பணியில் குறைந்தது 05 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Online Application and Notification for IDFC First Bank Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!