IDBI வங்கி Security Officer வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
IDBI வங்கி Security Officer வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
IDBI வங்கி Chief Information Security Officer பதவிகளுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 14, 2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IDBI வங்கி
பணியின் பெயர் Chief Information Security Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:

Chief Information Security Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Security Officer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s or Bachelor’s degree in engineering disciplines preferably Electronics & Telecommunications/ Computer Science/ Electronics & Electrical/ Information Technology/ Electronics & Communication or Master’s in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழக சந்தைகளில் காய்கறிகளின் விலை நிலவரம் – இன்றைய அப்டேட்!

வயது வரம்பு:

01-02-2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம்  45 முதல் அதிகபட்சம் 55 க்குள்  இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 Security Officer  தேர்வு செயல் முறை:

Preliminary screening

Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 14, 2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!