ICSIL நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.40,000/-

0
ICSIL நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.40,000/-
ICSIL நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.40,000/-
ICSIL நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.40,000/-

ICSIL நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Secretarial – Cum – Office Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 04.12.2023 அன்று முதல் இணையவழியில் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Secretarial – Cum – Office Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online

ICSIL காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Secretarial – Cum – Office Assistant பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

NCS IBPS வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ. 24000/-

Secretarial – Cum – Office Assistant கல்வி:

Secretarial – Cum – Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree / MBA / M.Com + CS பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

Secretarial – Cum – Office Assistant அனுபவம்:

இந்த ICSIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Secretarial – Cum – Office Assistant ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

ICSIL தேர்வு செய்யும் விதம்:

Secretarial – Cum – Office Assistant பணிக்கு பொருத்தமான நபர்கள் Document Verification, Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICSIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ICSIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 04.12.2023 அன்று முதல் 19.12.2023 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!