சென்னை NIRT வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை!

0
சென்னை NIRT வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை!

ICMR ஆணையம் சென்னையில் செயல்படும் National Institute For Research In Tuberculosisல் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Project Driver – Mechanic பணிக்கு காலிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே தெரிந்துக் கொள்ளலாம்.

NIRT பணியிடங்கள்:

Project Driver – Mechanic – 15 பதவிகள்

NIRT வயது வரம்பு:

அதிகபட்சமாக 25க்கு மிகாமல்

NEET 2021 Exam Question Paper with Answer Key ..!

NIRT கல்வி தகுதி:

  • Matric/S.S.C or equivalent course தேர்ச்சி
  • Driving License கட்டாயம்
  • 2 வருடங்கள் ஓட்டுநராக அனுபவம்

NIRT ஊதிய விவரம்:

மாத ஊதியம் – Rs.16,000/-

NIRT தேர்வு முறை:

Walk-in written test
2. Interview/skill test

தேர்வு விவரம்:

நாள் – 09.05.2024
நேரம் – 09.00 A.M. to 10.00 A.M

விண்ணப்பிக்கும் முறை:

06.05.2024 அன்றுக்குள் ஆன்லைன் அல்லது விண்ணப்பப் படிவம் விண்ணப்பிக்க வேண்டும். லிங்க் மற்றும் அறிவிப்பு கீழே உள்ளது.

NIRT Chennai Official Notification PDF: Click Here
NIRT Chennai Online Application Form: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!