ICMR வேலைவாய்ப்பு 2020 ! – மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

0
ICMR வேலைவாய்ப்பு 2020 ! - மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்
ICMR வேலைவாய்ப்பு 2020 ! - மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

ICMR வேலைவாய்ப்பு 2020 ! – மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Lab Technician, Senior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Lab Technician, Senior Research Fellow
பணியிடங்கள் 05
கடைசி தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email 
ICMR காலிப்பணியிடங்கள் :

ICMR கழகத்தில் Lab Technician, Senior Research Fellow பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வயது வரம்பு :

அதிகபட்சம் 35-40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக கல்வித்தகுதி :
  • Senior Research Fellow – M.Sc. in Life Science/ Microbiology/ Genetics/ Molecular Biotechnology/ Biochemistry தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – 10+ 2/ Diploma in Medical Laboratory Technology (DMLT) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ICMR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் தேர்வு கமிட்டியின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 03.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!