ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

0
ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Technical Officer பதவிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. திறமையான விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி 16.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள் :

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 03 Technical Officer பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Life Science, Micro Biology, Bio Technology and Bio Chemistryஆகிய பாடங்களில் Graduate & Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.32,000/- வரை வழங்கபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி – 18.09.2020

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 16.09.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Terms & Conditions for ICMR Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!