ICMR – NIIRNCD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,12,400/-  ஊதியத்தில் !

0
ICMR – NIIRNCD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,12,400/-  ஊதியத்தில் !
ICMR – NIIRNCD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,12,400/-  ஊதியத்தில் !
ICMR – NIIRNCD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,12,400/-  ஊதியத்தில் !

ICMR – NIIRNCD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள  Technical assistants, Technician T-1, Laboratory Attendant பணிகளுக்கான 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – NIIRNCD
பணியின் பெயர் Technical assistants, Technician T-1, Laboratory Attendant
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – NIIRNCD தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Technical assistant, Technician T-1, Laboratory Attendant பணிகளுக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR – NIIRNCD கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree/ Diploma  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் பெறுவார்கள்.

சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.2,30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ICMR – NIIRNCD தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT)/written test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!