தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
வார கடைசி நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் வரும் 25, 26 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட அதிகமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
AIIMS-ல் Project Technical Support-III காலிப்பணியிடங்கள் –
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று 535 சிறப்பு பேருந்துகள், நாளை 595 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்