சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.2,30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.2,30,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.2,30,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.2,30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது General Manager / Chief General Manager, Additional General Manager, Joint General Manager மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / B.E / B. Tech / Post graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி General Manager / Chief General Manager, Additional General Manager, Joint General Manager மற்றும் பல்வேறு பணிக்கென 17 ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / B.E / B. Tech / Post graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 55 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.2,30,000/- வரை பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தமிழக அஞ்சல் துறையில் 2994 GDS காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும் || சம்பளம்: ரூ.29,380/-

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / மருத்துவ பரிசோதனை மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.08.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!