இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020

2
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Project Technician III (Laboratory Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Technician III (Laboratory Technician)
பணியிடங்கள் 2
கடைசி தேதி 25.06.2020
விண்ணப்பிக்கும் முறை Email

 

பணியிடங்கள் :

Project Technician III (Laboratory Technician) பணிகளுக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன. இது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரிகள் வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 12th Pass in science subjects and DMLT ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 18000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பத்தாரிகள் Skype interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Skype interview ஆனது வரும் 29.06.2020 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Email[email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!