ICMR நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.56,000/-

0
ICMR நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.56,000/-
ICMR நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.56,000/-
ICMR நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.56,000/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Research Scientist-I பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Research Scientist-I
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email ID
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள Project Research Scientist-I பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist-I கல்வி:

இப்பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Project Research Scientist-I வயது:

Project Research Scientist-I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Research Scientist-I ஊதியம்:

இந்த ICMR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.56,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

ரூ.55,000/- மாத ஊதியத்தில் தமிழக அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

ICMR தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (7.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!