70 ஆயிர ஊதியத்தில் அரசு பணி – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு !!!

0
70 ஆயிர ஊதியத்தில் அரசு பணி - பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு !!!
70 ஆயிர ஊதியத்தில் அரசு பணி - பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு !!!

70 ஆயிர ஊதியத்தில் அரசு பணி – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு !!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கீழ் செயல்படும் தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRTH) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவன அறிவிப்பில் Senior Research Scientist Grade III, Project Assistant, Project Technical Assistant and Project Technician III பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் அதற்கான பதிவு முகவரியினையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR NIRTH
பணியின் பெயர் Senior Research Scientist Grade III, Project Assistant, Project Technical Assistant and Project Technician III
பணியிடங்கள் 5
கடைசி தேதி 01.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email
NIRTH வேலைவாய்ப்பு :

Senior Research Scientist Grade III, Project Assistant, Project Technical Assistant and Project Technician III பணிகளுக்கு 05 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ICMR NIRTH வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

BANK
BANK
ICMR NIRTH கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Life Science பாடப்பிரிவில் Doctorate Degree பட்டமும் Office Management பாடப்பிரிவில் Diploma/ PGDCA பட்டமும் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICMR NIRTH ஊதிய விவரம் :
  • Senior Research Scientist Grade III – ரூ.70000/-
  • Project Assistant – ரூ.26000/-
  • Project Technical Assistant (Statistician)– ரூ.31000/-
  • Project Technical Assistant (Research) – ரூ.25000/-
  • Project Technician III – ரூ.25000/
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ICMR NIRTH Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!