தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR) காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப அதிகாரி மற்றும் திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III பணிகளினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியனான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 02 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

இளங்கலை (அ) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இவை 17.02.2020 நடைபெற இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ள விண்ணப்பதாரிகள் 03.03.2020 அன்றுக்குள் அண்ணலின் மூலம் விண்ணப்பக்கலாம்

official notification Pdf

the Application form

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!