ரூ.60,000/- ஊதியத்தில் சென்னையில் வேலை !

0
ரூ.60,000 ஊதியத்தில் சென்னையில் வேலை !
ரூ.60,000 ஊதியத்தில் சென்னையில் வேலை !

ரூ.60,000/- ஊதியத்தில் சென்னையில் வேலை !

மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவ அதிகாரி பணிகள் நிரப்படமால் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு நாளை (27.10.2020) நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே தகுதியானவர்கள் தங்களின் ஆவணங்களுடன் நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். அதற்கான தகுதிகளை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR
பணியின் பெயர் இளநிலை மருத்துவ அதிகாரி
பணியிடங்கள் 12
கடைசி தேதி 27.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR NIRT வேலைவாய்ப்பு :

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை மருத்துவ அதிகாரி பணிகளுக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளது.

NIRT வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவிற்குமான வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

NIRT கல்வித்தகுதி :

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBBS மருத்துவ தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NIRT ஊதிய விவரம் :

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- வரை பெறுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

NIRT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்

  • நேர்காணல் நடைபெறும் தேதி – 27.10.2020
  • நேர்காணல் நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

முகவரி – ICMR – National Instituite Research in Tuberclosis, No. 1, Sathyamoorthy Road, Chetpat, Chennai – 600031

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!