தேசிய நோயெதிர்ப்பு நிறுவன வேலை 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு 

0
தேசிய நோயெதிர்ப்பு நிறுவன வேலை 2021 !! - பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!
தேசிய நோயெதிர்ப்பு நிறுவன வேலை 2021 !! - பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!

தேசிய நோயெதிர்ப்பு நிறுவன வேலை 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான பிரகாசமான வாய்ப்பு 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீழ் செயல்படும் தேசிய நோய்த்தடுப்பு நோய் நிறுவனத்தின் (NIIH) காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. NIIH ஆணையத்தில் Senior Research Fellow பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIIH
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Senior Research Fellow பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

NIIH கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகளில் life science, microbiology, genetics, molecular biotechnology, அல்லது biochemistry பாடங்களில் முதுகலை பட்டம் (Master’s Degree) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ICMR NIIH ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் முதலில் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!