சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.32,000/-

0
ICMR NIE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.32,000
ICMR NIE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.32,000
சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.32,000/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Staff Nurse, Project Technical Officer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Project Staff Nurse, Project Technical Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி 13.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR-NIE காலிப்பணியிடங்கள் :

ICMR-NIE நிறுவனத்தில் Project Staff Nurse, Project Technical Officer பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR NIE கல்வித்தகுதி :
  • Project Staff Nurse – DGNM பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Technical officer (Social Work) – UG/ PG (Social Work/ Social Defense) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR NIE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,500/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NIE தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 13.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!