தேசிய புற்றுநோய் தடுப்பு ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய புற்றுநோய் தடுப்பு ஆணையத்தில் வேலை 2020
தேசிய புற்றுநோய் தடுப்பு ஆணையத்தில் வேலை 2020

தேசிய புற்றுநோய் தடுப்பு ஆணையத்தில் வேலை 2020

தேசிய புற்றுநோய் தடுப்பு ஆணையத்தில் காலியாக உள்ள Field Investigator பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வளையத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR NICPR
பணியின் பெயர் Field Investigator
பணியிடங்கள் 1
கடைசி தேதி 11.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய புற்றுநோய் தடுப்பு ஆணையத்தில் Field Investigator பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Master’s degree in public health/ population studies/ sustainable development practice/ health psychology/ community health/ sociology/ economics/ social work தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ. 31,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.08.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download ICMR NICPR Recruitment PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!