ICMR-NICPR ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கான அறிவிப்பு 2020

0
ICMR-NICPR ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கான அறிவிப்பு 2020
ICMR-NICPR ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கான அறிவிப்பு 2020

ICMR-NICPR ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கான அறிவிப்பு 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனதில் பல்வேறு தலைப்புகளில் சான்றிதழ் படிப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICMR NICPR
பிரிவு Online Courses
கடைசி தேதி 20.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

வகுப்புகள் நடத்தப்படும் தலைப்புகள் :

  • Introduction and Course Overview Pre Assessment
  • South Asian Smokeless Tobacco Products: Epidemiology and Harms
  • South Asian Smokeless Tobacco Products: Addiction and Withdrawals
  • A rationale for smokeless tobacco cessation: foundation behavioural support
  • Using Nicotine Replacement Therapy (NRT)
  • Offering extra help: behavioural support and NRT
  • Observing best practice in delivering VBA and the use of NRT
  • Final Assessment

தகுதி வரம்புகள் :

இந்த ஆன்லைன் வகுப்புகளில்க் கலந்து கொள்ள விரும்புவோர் மருத்துவ / வகுப்பு சம்பத்தப்பட்ட துறைகளில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Pre Assessment Test
  • Post Assessment Test
  • Eligibility to Qualify the Exam
  • Feedback Form ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2020 அன்று வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Online

Click Here for More Details

Download the Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!