இந்தியா  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020 !

0
இந்தியா  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020 !
இந்தியா  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020 !

இந்தியா  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020 !

இந்தியா  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ICMR
பணிகள் Scientist B, Technical Assistant, Staff Nurse, DEO, Junior Medical Officer, Laboratory Technician, Research Assistant, Assistant, Upper Division Clerk, Data Entry Operator Grade-B, Multi Tasking Staff
பணியிடங்கள் 17
கடைசி தேதி பணியிடங்களை பொறுத்து
காலிப்பணியிடங்கள்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு பணியிடங்கள் இருப்பதாக தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. முழு விவரங்களை அதிகாரப்பூர்வ இணையாயத்தளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அந்தந்த பணியிடங்களை பொறுத்து மாறுபடுகிறது.

கல்வி தகுதி:

கல்வி தகுதி பணியிடங்களுக்கு தகுந்தது போல் மாறுபட்டுள்ளது. அதிகாரப்பூர்வ  பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

இந்த பணியிடங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15,000/- என்றும் அதிகபட்சமாக 60,000/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தகுதியுள்ளவர்களை நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்க இந்தியா  மருத்துவ  ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. நேர்காணல் வரும் 30 ஆம் தேதி மற்றும் 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் வரும் 30 தேதிக்குள் அனுப்பப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Pdf

Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!