ICMAI நிறுவனத்தில் ரூ.2,50,000/- மாத சம்பளத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
ICMAI நிறுவனத்தில் ரூ.2,50,000/- மாத சம்பளத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ICMAI நிறுவனத்தில் ரூ.2,50,000/- மாத சம்பளத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ICMAI நிறுவனத்தில் ரூ.2,50,000/- மாத சம்பளத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

ICMAI என்னும் Institute of Cost Accountants of India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Secretary, Additional Secretary, Director, Deputy Director ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,50,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMAI
பணியின் பெயர் Secretary, Additional Secretary, Director, Deputy Director
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
ICMAI பணியிடங்கள்:

ICMAI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Secretary – 01 பணியிடம்
  • Additional Secretary – 02 பணியிடங்கள்
  • Director – 04 பணியிடங்கள்
  • Deputy Director – 04 பணியிடங்கள்
ICMAI கல்வி தகுதி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Master Degree, LLB, Degree, MBA, Ph.D ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ICAI / ICSI / ICMAI ஆகியவற்றில் Member ஆக இருப்பது அவசியமானது ஆகும்.
ICMAI வயது வரம்பு:
  • Secretary பணிக்கு 50 வயது எனவும்
  • Additional Secretary பணிக்கு 50 வயது எனவும்,
  • Director பணிக்கு 50 வயது எனவும்,
  • Deputy Director பணிக்கு 33 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

ICMAI ஊதியம்:

இந்த ICMAI நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.78,800/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

ICMAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த ICMAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 05.01.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Download Short Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!