ICICI வங்கி Manager வேலைவாய்ப்பு 2020 !

1
ICICI வங்கி Manager வேலைவாய்ப்பு 2020
ICICI வங்கி Manager வேலைவாய்ப்பு 2020

ICICI வங்கி Manager வேலைவாய்ப்பு 2020 !

ICICI வங்கி Debt Manager, Relationship Manager, Trade Product manager, Product Manager, Regional Head, Sales Manager, Privilege Banker, Value Banker மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்துஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ICICI வங்கி
பணிகள் Debt Manager, Relationship Manager, Trade Product manager, Product Manager, Regional Head, Sales Manager, Privilege Banker, Value Banker
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
ICICI வங்கி காலிப்பணியிடங்கள்:

ICICI வங்கியில் Debt Manager, Relationship Manager, Trade Product manager, Product Manager, Regional Head, Sales Manager, Privilege Banker, Value Banker பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICICI வங்கி தகுதி வரம்புகள்:
ICICI கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree/ PG Degree/ MBA முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ICICI வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அனுபவம்

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புடைய துறையில் 0 முதல் 1 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

ICICI தேர்வு செயல் முறை:

வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Written Test, GD மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ICICI வங்கி விண்ணப்பிக்கும் முறை:
  1. https://www.icicicareers.com/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download ICICI Bank Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!