ICICI – வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!

0
ICICI - வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!
ICICI - வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!

ICICI – வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!

ICICI வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பட்டதாரிகளுக்காக வெளியாகியுள்ளது. இந்த வங்கி அறிவிப்பில் Probationary Officers பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்காக தகுதியானவராகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த ICICI வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இறுதி தேதி வருவதற்கு முன்னர் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICICI
பணியின் பெயர் Probationary Officers
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICICI வேலைவாய்ப்பு :

Probationary Officers பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக ICICI வங்கி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

ICICI வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ICICI கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (Any Degree) Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICICI ஊதிய விவரம் :

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.4,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICICI தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Online Aptitude test
  • Online Psychometric Questionnaire
  • Case-based Group Discussion (GD)
  • Personal Interview (PI)
  • Merit List
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகிலுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

ICICI Bank Jobs – Apply Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!