இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி கவுன்சிலில் வேலை 2020

0
இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி கவுன்சிலில் வேலை 2020
இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி கவுன்சிலில் வேலை 2020

இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி கவுன்சிலில் வேலை 2020

இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள Research Associate-I, Junior Project Fellow, Junior Research Fellow பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Research Associate-I, Junior Project Fellow, Junior Research Fellow
பணியிடங்கள் o6
கடைசி தேதி 10.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

06 Research Associate-I, Junior Project Fellow, Junior Research Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் இளநிலை / முதுநிலை / பட்டதாரி / ஆராய்ச்சி பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 20000 /- முதல் ரூ. 47000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் ஜூன் 10 அன்று நடைபெற இருக்கிறது. மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

Notification PDF

Velaivaippu Seithigal 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!