மாதம் ரூ.80 ஆயிர ஊதியத்தில் இந்திய வனத்துறையில் வேலை 2021

0
மாதம் 80 ஆயிர ஊதியத்தில் இந்திய வனத்துறையில் வேலை 2021
மாதம் 80 ஆயிர ஊதியத்தில் இந்திய வனத்துறையில் வேலை 2021

மாதம் ரூ.80 ஆயிர ஊதியத்தில் இந்திய வனத்துறையில் வேலை 2021

இந்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) இருந்து தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்பில் project assistant and consultant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IFCRE
பணியின் பெயர் Project Assistant & Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 11.01.2021 & 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ICFRE கவுன்சிலில் project assistant and consultant பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ICFRE வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது, குறைந்தபட்சம் 28 வயது முதல் இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வனத்துறை பணிகள் – கல்வித்தகுதி :
  • Project Assistant – இப்பணிகளுக்கு B.SC Botany /Agriculture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Consultant – Finance/ Procurement பிரிவில் MBA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICFRE தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்தெடுக்கப்படுவர். நேர்காணல் ஆனது 11/1/2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் Project assistant பணிக்கு 11.01.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டும். Consultant 15.01.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Download ICFRE Project assistant notice& application form 2021

Download ICFRE consultant& application form 2021

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!