ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
ரூ.25,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
ரூ.25,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Young Professional பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICAR CSWRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduates / Diploma holders தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பதிவாளர்கள் Computer application/ Information Technology/ Computer Science/ Operating systems/Software engineering பணிகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதிகபட்சமாக ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • பதிவாளர்கள் WRITTEN TESTCUMWALK-IN INTERVIEW மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

இந்த சோதனை ஆனது வரும் 27.04.2021 அன்று நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 27.04.2021 அன்று நடைபெற உள்ள பணியிட தேர்வு சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here