மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

1
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Young Professional பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR
பணியின் பெயர் Young Professionals
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Young Professional பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAR வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ICAR CSWRI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduates / Diploma holders தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பதிவாளர்கள் Computer application/ Information Technology/ Computer Science/ Operating systems/Software engineering பணிகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் WRITTEN TEST – CUM – WALK-IN INTERVIEW மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த சோதனை ஆனது வரும் 27.04.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணபிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 27.04.2021 அன்று நடைபெற உள்ள பணியிட தேர்வு சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!