ICAR – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Field Worker காலிப்பணியிடங்கள் – ரூ.18,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!
ICAR – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Field Worker பணிக்கான காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ICAR காலிப்பணியிடங்கள்:
Field Worker பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Field Worker கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICAR வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.9,000/- உதவித்தொகையுடன் வேலை – 490+ காலிப்பணியிடங்கள்!
Field Worker ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
ICAR தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 24.10.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
























