ICAI வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

0
ICAI வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
ICAI வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

ICAI வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனமானது (ICAI) நிர்வாக அதிகாரி மற்றும் உதவி செயலாளர் (Executive Officer and Assistant Secretary) பணிக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இந்த நிர்வாக அதிகாரி மற்றும் உதவி செயலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதால் இப்பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம். கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICAI
பணியின் பெயர்  Executive Officer and Assistant Secretary
பணியிடங்கள் Various
கடைசி தேதி 11.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICAI பணியிடங்கள் :

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் Executive Officer and Assistant Secretary பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICAI வயது வரம்பு :

பதிவு செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ICAI கல்வித்தகுதி :
  • Executive Officer – Chartered Accountant/ Cost Accountant ஆகியவை தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும் பணியில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Secretary – CA (Inter)/ICWA ஆகியவை தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும் பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ICAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.11 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.14 லட்சம் வரை ஆண்டிற்கு வருமானம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 11.11.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Download ICAI Notification 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!