IBPS, SSC CGL & MTS பதவிகளில் அதிகாரியாக வேண்டுமா? – இந்த தகவல் உங்களுக்கு தான்!

0
IBPS, SSC CGL & MTS பதவிகளில் அதிகாரியாக வேண்டுமா? - இந்த தகவல் உங்களுக்கு தான்!
IBPS, SSC CGL & MTS பதவிகளில் அதிகாரியாக வேண்டுமா? - இந்த தகவல் உங்களுக்கு தான்!
IBPS, SSC CGL & MTS பதவிகளில் அதிகாரியாக வேண்டுமா? – இந்த தகவல் உங்களுக்கு தான்!

மத்திய அரசின் பணியை பெற தயாராகி உதவும் வகையில் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது IBPS, SSC CGL & MTS உள்ளிட்ட தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாதிரி தேர்வுகள்:

மத்திய அரசின் பணியை பெற்று விட்டால் வாழ்கை முழுவதும் கவலையும் இல்லாமல் சிறப்பாக இருக்க முடியும். ஆனால் மத்திய அரசின் பணியை பெறுவது எளிதான காரியம் அல்ல. இதற்காக நீங்கள் இடைவிடாமல், கடினமாக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். தற்போது நடப்பாண்டில் IBPS, SSC CGL & MTS பணிகளுக்கு தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது.

இதற்கு தயாராகும் நபர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் வகையில் ExamsDaily வலைதளமானது நாளை (5.7.2023) SSC CGL Full Test , IBPS Clerk: Reasoning, SSC MTS General Awareness ஆகிய பாட பகுதிகளுக்கான மாதிரி தேர்வாய் இலவசமாக ஆன்லைனில் நடத்த உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளலாம்.

SSC JE (EEE) 2023 ONLINE COACHING & TEST – HURRY UP!

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!