IBPS SO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது I.T. அதிகாரி, வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, மனிதவள / பணியாளர் அலுவலர் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க 23.11.2020 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection |
பணியின் பெயர் | Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி | 23.11.2020 |
IBPS AFO, IT Officer, Law Officer மற்றும் பிற பதவிகளுக்கான தகுதி :
IBPS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IBPS SO வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
IBPS SO பதவிகளுக்கான தேர்வு செயல்முறை:
IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்வாங்க தேர்வு (Preliminary Exam), பிரதான தேர்வு (Main Exam) மற்றும் நேர்காணலின் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
IBPS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் https://www.ibps.in/ என்ற இணைய முகவரி மூலம் 02.11.2020 முதல் 23.11.2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.