IBPS RRB PO 2023 நேர்காணல் அழைப்பு கடிதம் விரைவில் – அதிகாரப்பூர்வ தகவல்!

0
IBPS RRB PO 2023 நேர்காணல் அழைப்பு கடிதம் விரைவில் - அதிகாரப்பூர்வ தகவல்!
IBPS RRB PO 2023 நேர்காணல் அழைப்பு கடிதம் விரைவில் - அதிகாரப்பூர்வ தகவல்!
IBPS RRB PO 2023 நேர்காணல் அழைப்பு கடிதம் விரைவில் – அதிகாரப்பூர்வ தகவல்!
IBPS RRB PO 2023 officer scale -1 பணிக்கான நேர்காணல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IBPS RRB PO:

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ஆணையம் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அதிகாரி அளவுகோல் 1க்கு மொத்தம் 2529 காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகிய தேர்வு செயல் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது 2 கட்ட தேர்வுகள் முடிவடைந்தநிலையில், நவம்பர் மாதம் நேர்காணல் நடைபெற உள்ளது.

தற்போது நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தங்கள் பதிவு எண் மற்றும் உள்நுழைவு கடவுச்சொல்லுடன் அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!