IBPS RRB IX 4000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
IBPS RRB IX 4000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் - வெளியீடு !
IBPS RRB IX 4000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் - வெளியீடு !

IBPS RRB IX 4000+ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் ஐபிபிஎஸ் ஆனது CRP-RRB-IX Officer Scale I prelims தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB Officer தேர்வு செயல் முறை:

Officer Scale பணியிடங்களுக்கு தேர்வர்கள் பிரிலிம்ஸ், மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IBPS RRB IX தேர்வு தேதி:

IBPS நிறுவனம் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பிரிலிம்ஸ் ஆன்லைன் தேர்வை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடத்தியது. இப்போது தேர்வு அதிகாரிகள் பிரிலிம்ஸ் தேர்வு முடிவை வெளியிட்டனர். அவற்றை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB Officer மெயின்ஸ் தேர்வு:

பிரிலிம்ஸ் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட மெயின்ஸ் தேர்வுக்கு தகுதியானவர்கள். இந்த மெயின்ஸ் தேர்வானது 30.01.2021 அன்று நடைபெற உள்ளதாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Result

Official Site

IBPS Exam Dates

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!