4682 வங்கிப் பணியிடங்களுக்கான ஸ்கோர் கார்டு 2021 – வெளியீடு !

0
4682 வங்கிப் பணியிடங்களுக்கான ஸ்கோர் கார்டு 2021 - வெளியீடு !
4682 வங்கிப் பணியிடங்களுக்கான ஸ்கோர் கார்டு 2021 - வெளியீடு !

4682 வங்கிப் பணியிடங்களுக்கான ஸ்கோர் கார்டு 2021 – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS நிறுவனம் ஆனது RRB Clerk பணிகளுக்கான Prelims Score Cardஐ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் Score Card மற்றும் Prelims தேர்வு மதிப்பெண்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IBPS 
பணியின் பெயர் Office Assistant
தேர்வு தேதி 19,20,26 September 2020
Score Card Download Below
IBPS Clerk Score Card :

வங்கிகளில் காலியாக இருந்து 4682 பணியிடங்களை கொண்ட IBPS RRB CRP Office Assistant IX பணிகளுக்கு IBPS மூலமாக முதற்கட்ட (Prelims) தேர்வுகள் ஆனது கடந்த செப்டம்பர் 19, 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தேர்வு முடிவுகள் கடந்த 21.01.2021 அன்று வெளியானது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை தேர்வினை எழுத முடியும். தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் ஸ்கோர் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Score Card Link  – Available 

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!