IBPS PO பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி – காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
IBPS PO பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி (1)
IBPS PO பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி (1)
IBPS PO பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி – காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

IBPS PO 2022 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த வங்கி ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது, 6932 காலிப்பணியிடங்களிடமிருந்து 8432 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 1500 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

IBPS PO Revised Vacancies 2022:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து புதிதாக 1500 காலியிடங்ககள் சேர்க்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இன்னும் தங்கள் காலியிடங்களை அறிவிக்காததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 6932 பணியிடங்கள் இருந்த நிலையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பணியிடங்கள் அதிகரித்துள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கை 8432 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Preliminary Examination, Main Examination)மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN TRB PG தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

 

Participating Banks SC ST OBC EWS UR TOTAL HI OC VI ID
Bank of Baroda NR NR NR NR NR NR NR NR NR NR
Bank of India 80 40 144 53 218 535 5 6 5 5
Bank of Maharashtra 75 37 135 50 203 500 5 5 5 5
Canara Bank 375 187 675 250 1013 2500 25 25 25 25
Central Bank of India 1500 NR NR NR NR
Indian Bank NR NR NR NR NR NR NR NR NR NR
Indian Overseas Bank NR NR NR NR NR NR NR NR NR NR
Punjab National Bank 75 37 135 50 203 500 5 5 5 5
Punjab & Sind Bank 38 23 66 24 102 253 7 2 2 5
UCO Bank 82 41 148 55 224 550 6 6 6 5
Union Bank of India 346 155 573 184 836 2094 34 32 31 20
Total 996 483 1741 616 2596 8432 82 76 74 65

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!