IBPS PO Prelims Syllabus – Download Bank Exam Pattern

0
IBPS PO Prelims Syllabus - Download Bank Exam Pattern
IBPS PO Prelims Syllabus – Download Bank Exam Pattern

வங்கி பணிகளுக்கான தேர்வுகள் IBPS வாரியத்தால் வருடந்தோறும் சரியாக குறித்த நேரத்தில் நடைபெற்று வருகிறது. PO, SO உட்பட பல பதவிகள் இத்தேர்வுகள் மூலமாகவே நிரப்படுகின்றன. இப்பதிவில் IBPS PO பதவிக்கான முதற்கட்ட தேர்வுக்கு (Prelims) படிக்க வேண்டியவற்றை பார்க்கலாம்.

PO தேர்வு:

S.No. தேர்வுகளின் பெயர் (நோக்கம் கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண்கள் கால அளவு
1 ஆங்கில மொழி 30 30 20 நிமிடங்கள்
2 எண்ணியல் திறன் 35 35 20 நிமிடங்கள்
3 பகுத்தறியும் திறன் 35 35 20 நிமிடங்கள்
மொத்தம் 100 100 60 நிமிடங்கள்

PO முதற்கட்ட தேர்வில் தவறாக பதில் அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 0.25 நெகடிவ் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

IBPS PO Prelims Syllabus:

English Language

Cloze Test, Sentence Correction, Para Jumbles, Fill in the Blanks, Reading Comprehension, Spotting Errors, Sentence Improvement, Para/Sentence Completion, Sentence Rearrangement, Column Based, Spelling Errors, Word Swap, Word Rearrangement, Sentence Based Errors

Quantitative Aptitude:

Simplification and Approximation, Number Series, Inequality, Arithmetic, Data Interpretation (DI), Data Sufficiency (DS)

Reasoning Ability:

Seating Arrangements, Puzzles, Inequalities, Syllogism, Input-Output, Data Sufficiency, Blood Relations, Coding-Decoding, Order and Ranking, Series – ( Alpha/Numeric/Symbol), Distance and Direction, Miscellaneous

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!