IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2023 – இன்று வெளியீடு!

0
IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2023 - இன்று வெளியீடு!
IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2023 - இன்று வெளியீடு!
IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2023 – இன்று வெளியீடு!

IBPS ஆனது RRB PO Online Preliminary தேர்விற்குரிய மதிப்பெண்களை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

IBPS PO Prelims Score Card 2023:

IBPS ஆனது Group “A” – Officers (Scale-I) பதவிகளுக்கு என இந்திய முழுவதும் 2529 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் முதல்கட்ட தேர்வானது ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. தற்போது இதில் தேர்வு செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பில் தங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Accenture நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

IBPS RRB PO Prelims Score Card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  2. விண்ணப்பதாரர்கள் RRBs (CRP-RRBs-XII) for Recruitment of Group “A” – Officers (Scale-I) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  3. விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  4. பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் IBPS Group “A” – Officers (Scale-I) Prelims Score Display திரையில் தோன்றும்
  6. எதிர்கால குறிப்புக்காக பிரின்டவுட் எடுத்து கொள்ளவும்.

Download IBPS RRB PO Prelims Score Card 

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!