IBPS தேர்வர்களின் கவனத்திற்கு – PO Mains தேர்வு தேதி வெளியீடு!

0
IBPS தேர்வர்களின் கவனத்திற்கு - PO Mains தேர்வு தேதி வெளியீடு!
IBPS தேர்வர்களின் கவனத்திற்கு - PO Mains தேர்வு தேதி வெளியீடு!
IBPS தேர்வர்களின் கவனத்திற்கு – PO Mains தேர்வு தேதி வெளியீடு!

IBPS ஆணையம் ஆனது Probationary Officer (PO)/ Management Trainee (MT)-க்கான Mains தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு தேதி வெளியீடு:

Institute of Banking Personnel Selection எனப்படும் IBPS ஆனது Probationary Officer (PO)/ Management Trainee (MT) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 3849 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் Prelims மற்றும் Mains தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் 23.08.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.37,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!

14.09.2023ம் தேதி Admit Card வெளியான நிலையில் Prelims தேர்வானது 23.09.2023 மற்றும் 30.09.2023ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் IBPS ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Probationary Officer (PO)/ Management Trainee (MT)-க்கான Mains தேர்வானது 05.11.2023ம் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தவறாது Mains தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!