IBPS PO மதிப்பெண் பட்டியல் 2020
வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் ஆனது வங்கிகளில் காலியாக உள்ள 4,336 புரோபஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதற்கான முதனிலைத் தேர்வுகள் அக்டோபர் மாதம் 12,13,19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
*Read More Latest Government Job 2020*
அதனைத் தொடர்ந்து, முதன்மை தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஐபிபிஎஸ் முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள், அடுத்தக் கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
அதற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வறைகள் அதனை பதிவிறக்க செய்து கொள்ளலாம்.
IBPSC PO Score Card
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்