வங்கி பணிக்கான தேர்வு எழுத போறீங்களா? அப்போ உடனே Online Classல சேருங்க.. வெற்றி நிச்சயம்!

0
வங்கி பணிக்கான தேர்வு எழுத போறீங்களா? அப்போ உடனே Online Classல சேருங்க.. வெற்றி நிச்சயம்!

இந்திய வங்கி பணிகளுக்கான தேர்வை IBPS தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த IBPS தேர்வுகளுக்கு ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் வகுப்புகள்:

இந்தியாவில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும் வங்கியில் ஏதேனும் ஒரு பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகளில் உள்ள 3049 PO மற்றும் 1402 SO காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்பணியிடத்திற்கான போட்டி தேர்வை IBPS தேர்வாணையம் நடத்தவுள்ளது. அறிவிப்பை தொடர்ந்து பலரும் தேர்வில் பெற தயாராகி வருகின்றனர்.

இந்த IBPS தேர்வுக்கு ExamsDaily வலைத்தளம் IBPS தேர்வுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்பு என்பதால் நீங்கள் வீட்டில் இருந்த படியே எளிதாக வகுப்பில் பங்கேற்கலாம். வகுப்பின் போது பாடம் தொடர்பான சந்தேகங்களையும் உடனுக்குடன் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம். இந்த வகுப்பு தொடர்பான விளக்கங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!