IBPS தேர்வு ஒத்திவைப்பு !
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன Institute of Banking Personnel Selection ஆனது Research Associate, Hindi Officer, Faculty Research Associate, Analyst Programmer, IT Administrator ஆகிய பதவிக்குரிய ஆன்லைன் தேர்வை ஒத்திவைத்துள்ளது. தேர்வர்கள் தங்களது புதிய தேர்வு தேதியை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாரியத்தின் பெயர் |
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் |
பணிகள் | Research Associate & Other Post |
மொத்த பணியிடங்கள் | 21 |
புதிய தேர்வு தேதி | 09.08.2020 |
Status |
தேர்வு தேதி ஒத்திவைப்பு |
IBPS புதிய தேர்வு தேதி:
மேற்கண்ட பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு, ஜூலை 19, 2020 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக தேர்வானது ஆகஸ்ட் 09 2020 ஆம் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Download IBPS Exam Date 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்